வசனத்தின் முக்கியத்துவம்

நீங்கள் வளருவதற்காக,
புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல,
திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
1 பேதுரு 2:3

நன்றாக நீர்பாய்ச்சப்பட்ட, கனிகொடுக்கும் மரத்தைப்போல இருக்கவும், நீங்கள் செய்வதில் ஆசீர்வதிக்கப்படவும், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்தவும், தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகவும், படிப்படியாகக் கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக்கப்படவும் நீங்கள் விரும்புகிறீர்களா? தயவுசெய்து இந்த மூன்று கட்டுரைகளைக் கவனியுங்கள்:

நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கும் இப்படிப்பட்ட வல்லமை தேவனுடைய வசனத்திற்கு இருந்தால், உரிமைகோரத் தகுந்த வாக்குத்தத்தங்கள் அதில் இருந்தால், ஜீவனுக்கும் தேவபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் அது நமக்குத் தந்தால் – இந்த வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்வீர்கள்?

சில நடைமுறை ஆலோசனைகளுக்கு வசனத்தை உட்கொள்ளுதல் பக்கத்தைப் பாருங்கள்; மேலும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதித்து உங்களை நடத்துவார் என்ற கட்டுரையையும் பாருங்கள்.