வசனத்தை உட்கொள்ளுதலையும், பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்திருப்பதையும் பயன்படுத்தி, அவருடைய சத்தியங்களை எப்படி விளங்கிக்கொள்வது என்பதற்கான உதாரணங்களே இந்த ஆய்வுகள். பெரோயா பட்டணத்தாரைப்போல, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்கும்படி வாசகர் ஊக்குவிக்கப்படுகிறார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11).